தங்க நிறத்தில் ஜொலித்த அம்மாவுடன் ஸ்டைலாக கலக்கிய ஆராத்யாவின் அசத்தல் காட்சி!

Report
566Shares

இந்தியாவின் பாலிவுட் சினிமா உலகில் ஐஸ்வர்யா ராய் பச்சனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மீம்மினை தன்னுடைய பேஜ்ஜில் ஷேர் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார் விவேக் ஓப்ராய். இந்நிலையில் இது குறித்து அறியாமல் கென்ஸ் திரைப்படவிழாவில் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார்.

கென்ஸ் திரைப்படவிழாவில் இரண்டாவது ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் வெள்ளை நிற உடையில் அழகாக வந்தார். முதல் நாள் நிகழ்வில் தங்கம் -பச்சை நிறம் கலந்த மினுமினுப்பான கவுனில் தன் மகள் ஆராதியாவுடன் வருகை தந்திருந்தார்.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...

பறவையின் சிறகு போன்ற உடையில் வைர நகை அணிந்து ரெட் கார்பெட்டில் வருகை தந்திருந்தார்.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...

loading...