பிகினி ஆடையில் மோசமாக ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ

Report
439Shares

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும், ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

அரவிந்த் சாமியுடன் இவர் நடித்திருந்த நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இவர் கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா, பிகினி உடை அணிந்த கொண்டு புகைப்படம் ஒன்றிற்கு முன்பு நின்று கொண்டு நடனம் ஆடுகிறார்.

இது மட்டுமல்லாது இந்த வீடியோவை தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும், சிலரோ எதிர்மறையாகவும் கருத்து கூறி வருகின்றனர்.

14978 total views