லண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது? வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்

Report
4537Shares

சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் கலக்கி கொண்டிருக்கும் லண்டன் வாழ் ஈழத்து வாரிசான புண்ணியாவுக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

அவரின் பாடல் திறமையை பார்த்து நடுவர்களே ஆச்சரியப்பட்டுள்ளனர்.

புண்ணியா எப்படியாவது இசையில் சாதித்தாக வேண்டும் என்ற ஆசையுடன் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் பங்குபற்றியுள்ளார்.

அவர் வெற்றி வாகை சூட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

loading...