ராட்சத இறாலை உயிருடன் கொதிநீரில் அவித்து அப்படியே சாப்பிடும் அழகிய பெண்! முகம் சுளிக்கும் பார்வையாளர்கள்

Report
301Shares

சீனர்கள் எது செய்தாலும் சற்று விசித்திரமாகவும், சில சமயங்களில் சற்று கொடூரமாகவும் இருக்கும். இங்கு தான் கருவில் வளரும் சிசுக்கள் கூட சமைத்து உண்ணப்படுகின்றன.

உணவு மட்டுமின்றி இவர்களது சில மருத்துவ முறைகள் கூட விசித்திரமாக தான் இருக்கிறது. பச்சை பட்டணியில் தொடங்கி, சிறுநீர் வரை ஏடாகூடமான சில சிகிச்சை முறைகளை கையாள்கிறார்கள் சீனர்கள்.

சீனர்கள் என்றாலே வினோதம் தான். உணவுப் பழக்கத்திலும், வாழ்வியல் முறையிலும் இவர்கள் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் உலக மக்களை முகம் சுளிக்க தான் வைக்கிறது.

உலக மக்கள் விரும்பி சாப்பிடும் பால் உணவுப் பொருட்கள் என்றால் சீனர்களுக்கு அலர்ஜி. ஆனால், எலி, பூனை, நாய் என்றால் இவர்களுக்கு உயிர்.

சீனர்களுக்கு இறால் பிடித்த ஓர் கடல் உணவு. இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம். ஆனால் சீன பெண் ஒருவர் சாப்பிட்ட விதம் சமூகவாசிகளை வியக்க வைத்துள்ளது. உயிருடன் தண்ணீரில் அவித்து அசிங்கமாக சாப்பிடுகின்றார்.

10335 total views