இங்கு என்னதான் நடக்கிறது..? ஒன்னுமே புரியலப்பா...! உங்களுக்கு புரியுதா?

Report
186Shares

டிக் டாக் செயலி தற்போது இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு கதாநாயகன், கதாநாயகி என நினைத்து கொள்ளும் அளவிற்கு புகுந்து விளையாடுகிறார்கள்.

இளைஞர், யுவதிகள் செய்த காணொளி ஒன்று தற்போது சமூகவாசிகள் பலரை குழப்பியுள்ளது.

அப்படி இங்கு என்னதான் நடக்கிறது என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். உங்களுக்கு புரிகின்றதா?