கர்ப்பமாக இருக்கிறாரா சயீஷா?.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் குழம்பிய ரசிகர்கள்..!

Report
1262Shares

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஆர்யா.. நடிகை சயிஷாவை திருமணம் கடந்தமார்ச் 10 ஆம் தேதி நடைபெற்றது. வனமகன் 10 மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட வீட்டு ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா.

இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக படத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் you + me = அதவாது நீயும் நானும் சேர்ந்தால் குறிப்பிட்டு ஒரு குழந்தை ஸ்மைலி ஒன்றயும் பதிவிட்டுள்ளார். இதனால் சயிஷா கர்ப்பமாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் எண்ணி குழம்பி வருகின்றனர்.

loading...