நடன புயல் பிரபுதேவாவை அதிர்ச்சியில் உறைய வைத்த இளம் பெண்! அரங்கமே அடிமையான தருணம்..

Report
2992Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவரின் நடன திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவரின் திறமையை பார்த்து அரங்கமே துள்ளி குதித்துள்ளது. அது மாத்திரம் இன்றி, அங்கு நடுவராக இருந்த நடன புயல் பிரபுதேவா அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து விட்டார்.

நடன திறமையால் அனைவரையும் தன்வசம் ஈர்த்த குறித்த பெண்ணின் காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, பெண்ணின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.