குடும்ப குத்துவிளக்கு போல இருந்த தமிழ் சீரியல் நடிகைகளா இது? வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்

Report
324Shares

வெள்ளித்திரை நடிகைகளை போலவே சீரியல் நடிகைகளுக்கும் இன்று தனி ரசிகர்கள் உள்ளனர்.

தினமும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரில் மிகவும் அமைதியாக நடிப்பு திறமையை காட்டி ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்து விட்டனர்.

அவர்கள் தற்போது டப்ஸ்மாஷ் செய்து காணொளி வெளியிட்டுள்ளனர். இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்களை ஆச்சரியத்தில் முழ்கியுள்ளனர். அமைதியாக இருக்கும் குடும்ப பெண்களுக்குள் இப்படி ஒரு நடிப்பு திறமையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

loading...