டிக்டாக்கில் அட்டூழியம் செய்யும் யுவதிகள்! கலாய்த்து தள்ளிய சமூகவாசிகள்... 10 நிமிடம் வாய்விட்டு சிரிங்க

Report
358Shares

காலத்திற்கு காலம் இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் சமூகவலைத்தளங்களுக்குள் புதிய புதிய அம்சங்களை இணைத்து விடுகின்றனர்.

அப்படி மக்கள் மத்தியில் ஆழ ஊடுருவும் ஒன்றுதான் மியூசிக்கலி. இது சில சமையம் தீமைகளையும் ஏற்படுத்துகின்றது.

டான்ஸ், மிமிக்ரி என தனது திறமைகளை பலர் வெளிகாட்டி வந்தாலும், சிலர் அரைகுறையாக அடை அணிந்து டிக்டாக்கில் அட்டூழியம் செய்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லை சில டிக் டாக் காட்சிகளை பார்த்தால் சமூகவலைத்தளம் பக்கமே வர முடியாத அளவு நடிப்பு படுமோசமாக இருக்கும். இந்த டிக் டாக் பரிதாபங்களை பார்த்து ரசியுங்கள்.

loading...