முன்னனி நடிகர்களின் அவலநிலையைப் பாருங்க.... புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்!

Report
808Shares

தமிழ் திரையுலகில் நடிக்கும் பிரபல நடிகர்களை நெட்டிசன்கள் பெண்கள் வேடத்தில் சித்தரித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதில் இருக்கும் நடிகர்களின் ரசிகர்களை இதனை அவதானித்து பெரும் கொந்தளிப்பில் காணப்படுகின்றனர்.

போட்டோஷாப் என்பதைக் கையில் வைத்துக்கொண்டு இப்படியெல்லாமா எடிட் செய்து அசிங்கப்படுத்துவீர்கள் என்று பல ரசிகர்கள் கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். குறித்த நடிகர்களின் புகைப்படம் இதோ....

23226 total views