கையை வைத்ததுமே தூள் தூளாக உடைந்த அசுர மரம்! நொடியில் நடந்த அதிசயம்... பலரை வியக்க வைத்த அரிய காட்சி

Report
624Shares

மரம் வெட்டுவதற்காக இயந்திரத்தை வைத்தவுடன் நீண்டு வளர்ந்த மரம் ஒன்று தூள் தூளாக உடைந்து விழுந்துள்ளது.

இது குறித்த காட்சிகள் அருகில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை சமூகலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஒரு சிறு விதையிலிருந்து தோன்றி பல்லாண்டு காலம் மரங்கள் வாழக்கூடியவை. இந்த மரமும் பல்லாண்டு காலம் பழமை வாய்ந்தது. அது அப்படியே உக்கியுள்ளது.

நிச்சயம் இது ஒரு அதிசய காட்சி என்றே கூறலாம். இவ்வாறான சம்பவங்களை காணக்கிடைப்பது அரிது. உக்கிய மரத்தில் இயந்திரத்தை வைத்தவுடன் தூள் தூளாக உடைந்து விழுகின்றது.

19757 total views