குடும்ப குத்து விளக்காக இருந்த செந்தில் ராஜலட்சுமியா இது? அடையாளம் தெரியாமல் படு மாடனாக மாறிப்போன ஆச்சரியம்

Report
2331Shares

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி நாட்டுபுற பாடல்களை மட்டுமே பாடி அதிக ரசிகர்களை பெற்றிருந்தனர்.

இவர்கள் இருவரும் அண்மையில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் நடனம் ஆடியுள்ளனர்.

அண்மையில் சமூகவலைத்தளத்தில் ஒரு கலக்கு கலக்கிய “மைடியர் மச்சன்..” என்ற பாடலுக்கு இருவரும் சேர்ந்து நடனமாடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இதன்போது, இருவருமே படு மாடனாக ஆடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். அவர்களை பார்த்த அரங்கமே ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டது.

இதேவேளை, இது குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமியா இது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

84005 total views