உடல் எடையை குறைத்தது எப்படி..? நடிகை அனுஷ்காவின் வைரல் பதிவு..!

Report
943Shares

அருந்ததி படத்தின் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், ஆர்யாவுடன் இவர் நடித்த 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக 20 கிலோ எடை அதிகரித்திருந்த அனுஷ்கா, படாதபாடுபட்டு தன் பழைய எடைக்கு வந்துள்ளார்.

அதற்காகத் தான் எடுத்த முயற்சிகளைத் தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து 'தி மேஜிக் வெயிட்லாஸ் பில் 'என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.

இது குறித்து சமூக வலைதளதில் பதிந்துள்ள அனுஷ்கா: "வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்துக்கொண்டாலே போதுமானது. நமக்கு இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வுகளும் இருக்கின்றன. நமக்கான தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். என பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Repost : The gap in the world of weight loss and disease that needs to be filled is LIFESTYLE.....learn how lifestyle is inexpensive and free and the least used when it comes to healing ..be it weight , disease , depression , relationships , career ....nutrition , movement , sleep , emotions and stress ...out lifestyle defines the choices we make and take and those that we should ....the world has enough of complication and treatment ....the world and humans and the soul is craving the need to heal .....with the beautiful , stunning , down to earth Anushka Shetty ...coming soon .... a book that will begin the journey of lifestyle and healing ... Per order links available on my FB Page ,TQ 🙏🏻

A post shared by Anushka Shetty (@anushkashettyofficial) on

41756 total views