பிரபல ரிவி சீரியலின் பரிதாபநிலைகள்... சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்க முடியலடா சாமி

Report
1205Shares

தற்போது பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் சிறு குழந்தைகளை வைத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி பல வித்தியாசமான நிகழ்ச்சிகளையும் கொடுத்து வருகின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் இல்லத்தரசிகள் மட்டுமின்றி சிறுகுழந்தைகள், வயதானோர், ஆண்கள் என அனைவரும் ரிவிக்கு அடிமையாகி வருகின்றனர்.

தற்போது பெண்கள், ஆண்கள் என ஒட்டுமொத்த நபர்களையும் ரிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நாடகம், பாடல் போட்டி, வேறு பல வகையான நிகழ்ச்சிகள் மனதைக் கவர்ந்து வருகிறது.

இங்கு அவ்வாறான ரிவி நிகழ்ச்சிகள் எல்லாம் நெட்டிசன்கள் கையில் சிக்கி சின்னா பின்னமாகும் கொமடிக் காட்சியினைத் தற்போது காணலாம்.

41990 total views