தேர்தலன்று அஜித், ஷாலினி செய்த தவறு... மக்களிடம் சிக்கிய பரிதாபநிலையைப் பாருங்க!

Report
1252Shares

அஜித் வாக்களிக்கச் சென்ற இடத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

லோக்சபா தேர்தல் நாள் அன்று அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வாக்களித்தார். இது அனைவருக்கும் தெரியும்.

வழக்கமாக வரிசையில் நிற்கும் அஜித் இம்முறை அவ்வாறு செய்யவில்லை.

அஜித் எப்பொழுதுமே வரிசையில் நின்று தான் ஓட்டு போடுவார். இம்முறை அவர் முதல் ஆளாக வாக்களித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் வரிசையில் நிற்காமல் உள்ளே செல்ல ஒரு பெண் அவரை திட்டும் வீடியோ வெளியாகியது.

அஜித், ஷாலினி வந்த கார் கதவை போலீஸ்காரர் ஒருவர் திறந்துவிட்டார். அதுவும் சர்ச்சையாகியுள்ளது. ஒரு நடிகரின் கார் கதவை போலீஸ்காரர் எதற்காக திறக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அஜித்தை ஒரு பெண் திட்டிய வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.

42184 total views