ஜீ தமிழ் யாராடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ க்கு கொடுக்கப்படும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report
518Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் யாரடி நீ மோகினி சீரியலும் ஒன்று.

இந்த சீரியலில் நடிகர் ஸ்ரீ முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சின்னத்திரையில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீ கூறுகையில், இப்போது என் ஒருநாள் சம்பளம் 16 ஆயிரம் ருபாய். ஆனால் நான் முதன் முதலில் 150 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்கத் துவங்கினேன்.

இப்போது 10 வருடங்கள் கழித்து தற்போது ஒரு நாளுக்கு 16ஆயிரம் பெறுகிறேன் என்று கூறியுள்ளார். ஸ்ரீ சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளத்திரையில் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...