இளநீருக்குள் இருந்து சிக்கிய மீன்! அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்

Report
1516Shares

சைவ உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகளின் மீதே பலருக்கும் விருப்பம் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

அசைவ வகை உணவுகளில் பல்வேறு வகைகள் உண்டு. குறிப்பாக மீன், முட்டை, சிக்கன், காடை, இறால், இறைச்சி, நண்டு... இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

பொதுவாக வெளிநாடுகளில் மீன் தினமும் உண்ணும் உணவாக காணப்படுகின்றது. சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அது மாத்திரம் இன்றி, அவர்கள் மீன் முதல் நீர் வாழ் உயிரினங்களை பிடிப்பதற்கு பல உத்திகளை கையாண்டு வருகின்றனர். அதனை பார்த்து தமிழ்களே அதிர்ச்சியடைந்து விட்டனர்.

நாம்மவர்தான் விஞ்ஞான நுட்ப்பங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் வெளிநாட்டவர்களே எம் முதாதையர்களின் நுட்பங்கள் மீது ஆர்வம் காட்டுகின்றனர்.

49269 total views