இரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..? நேரலையில் அம்பலப்படுத்திய பெண்கள்

Report
901Shares

இரட்டைக் குழந்தைகளை பெற்று, அவர்களை தங்கள் வேலைகளை அவர்கள் தானாய் செய்து கொள்ளும் நிலை வரும் வரை வளர்த்து ஆளாக்குவதற்குள் இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் படும் பாடு இருக்கிறதே..,

அதற்கு என தனி பொறுமை, கவனம், அன்பு, அரவணைப்பு போன்ற விஷயங்கள் தேவை. இரட்டை குழந்தைகளை பெற்றவர்களை அதிர்ஷ்டசாலி என்று சொல்வதை கேட்டிருப்போம்.

அதற்கு காரணம் இரட்டையர்களில் ஒரு குழந்தை தாயை போலவும், மற்றொரு குழந்தை தந்தையை போலவும் பிரதிபலிக்கும்.

சில நேரங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரி வாழ்க்கையை தான் வாழ்வார்கள், அது அவர்களின் குணங்களாகட்டும் அல்லது உருவமாகட்டும். வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்களை விட ஒரே மாதிரியான இரட்டையர்கள் வாழ்கையில் பிரிந்து இருப்பது கிடையாது.

பிரபல டிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இரட்டையர்கள் சிறுவயது அனுபங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவித்த விடயங்களை முழுமையாக அறிந்து கொள்ள காணொளியை பார்வையிடவும்,

38615 total views