திருமணம் முடிந்தவுடன் போட்டோ எடுத்து கொண்டிருந்த கேரள தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! இறுதி நிமிடத்தில் அடித்த அதிர்ஷ்டம்..

Report
960Shares

கேரள மாநிலத்தில் திருமணத்துக்கான பிரத்யேக போட்டோ சூட்டில் மணமக்கள் ஆற்றில் தவறி விழுந்த காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

திருமணத்துக்கு புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள் தங்கள் தனித் தன்மையைக் காட்ட மணமக்களை வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுப்பது வழக்கம்.

அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த புது மணமக்களை பம்பை நதிக்கு அழைத்துச் சென்ற புகைப்படக் கலைஞர் தோணி ஒன்றில் அமர வைத்து இலை ஒன்றை அவர்கள் தலைக்கு மேல் குடை போல் பிடித்துக் கொள்ளச் செய்து காதல் உணர்வுடன் புகைப்படம் எடுக்க முயன்றார்.

ஆனால் தோணி நிலை தடுமாறியதையடுத்து மணமக்கள் இருவரும் ஆற்றில் விழுந்தனர். இந்த அதிர்ச்சிகரமாக திக் திக் நிமிடங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறிப்பாக கடைசி கீழே விழப்போன காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடதக்கது.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...

33332 total views