இனி இப்படி ஒரு போட்டிக்கு கூப்பிடுவீங்களா...? இறுதிவரையும் பாருங்கள்... போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Report
145Shares

செல்லப்பிராணிகள் வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வலம் வருபவை. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அவற்றோடு விளையாடுவது பிடிக்கும்.

செல்லப்பிராணி பிரியர் ஒருவர் அவர் வளர்க்கும் நாய் குட்டியுடன் சாப்பிடுவதில் போட்டி வைத்துள்ளார்.

இறுதியில் இப்படி ஒரு மாற்றம் நடக்கும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்கள். நாய் குட்டிதான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தனது முதலாளியின் சாப்பாடையும் இறுதியில் சாப்பிடுகின்றது.

குறித்த காட்சியை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த காட்சியை பலர் பார்த்து ரசித்துள்ளனர்.

6342 total views