கனடா வாழ் ஈழத்து சிறுமிக்காக குழந்தை விடுத்த அழகிய கோரிக்கை! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

Report
806Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சின்மயி பங்கு பற்றி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

இறுதி வெற்றியாளரை தெரிவு செய்வதற்காக சமூகவலைத்தளங்கள் ஊடகா ஒருவர் 50 வாக்குகள் வரை பதிவு செய்யலாம்.

இந்நிலையில் ஈழ சிறுமியான சின்மயிக்கு வாக்களிக்குமாறு குழந்தை ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, சின்மயி இசையில் சிறக்கவும் போட்டியில் வெல்லவும் இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருக்கும் உறவுகள் மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

27149 total views