வாக்கு சாவடிக்குள் வடிவேலு செய்த காமெடி.! வைரலாகும் வீடியோ...

Report
1207Shares

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18 ) நடைபெற்றது. இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை பெரும் உள்ள இந்த தேர்தலில் பல்வேறு புதிய கட்சிகளும் களமிறங்கியுள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல்களும் அந்தந்த தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர்களில் விஜய், ரஜினி, அஜித், கமல் ஆகியோர் காலையிலேயே ரஜினி, பதிவு செய்த்தனர்.

இந்த நிலையில் காமெடி நடிகர் வடிவேலு சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது பத்திரிகையாளர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லி கேட்க அதற்கு வடிவேலு என்ன செய்தாரென்று பாருங்கள்.

loading...