தமிழர்களே தமிழருக்கு அடிமையா?... புலம்பெயர் மண்ணில் நிகழும் கொடுமை!

Report
504Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

பொதுவாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தனக்கு பின்னே வேலைக்கு சேர்ந்தவரோ அல்லது தன்னால் வேலைக்கு சேர்த்துவிடப்பட்டவரோ என்றால் எந்தவொரு காரியமும் தனதுமூலமே நிறைவேற வேண்டும் என்று நினைப்பதை நாமும் அவதானித்திருப்போம்.

இங்கும் அவ்வாறான சம்பவம் ஒன்றினையே காணப்போகிறோம். குறித்த காட்சியில் தான் பார்த்து வேலைக்குச் சேர்த்துவிட்ட நபர் தனது பேச்சை மதிக்காமல் செல்லுகையில் குறித்த நபரின் சிந்தனையினை நீங்களே பாருங்கள்...

20190 total views