நடிகர் விஜயின் கில்லி பட தங்கச்சியா இது? வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்... கடுப்பில் ரசிகர்கள்

Report
2214Shares

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து புகழின் உச்சம் சென்ற ஜெனிபர் வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கில்லி படம் வந்தபோது அந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே இந்தப்படம் தான் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

அதன் பின்னர் நடிகை கதாப்பாத்திரத்திற்கு எவ்வளவோ முயற்சித்தும் ஜெனிபருக்கு நடிக்க யாருமே வாய்ப்பு வழங்கவில்லையாம்.

அதற்கான காரணம் என்ன என்றும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கில்லி படத்தில் தங்கச்சி வேடத்தில் நடித்ததால் இன்னும் அவரை சின்ன ரோலில் நடிக்கவே கூப்பிடுகின்றார்களாம்.

பார்ப்பவர்களும் அவரை தங்கச்சியாக நடித்த அந்த பொண்ணா இது இவ்ளோ பெருசா வளர்ந்துடுச்சேனு தான் கேக்குறாங்களாம்.

இதேவேளை, சமீபத்தில் தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் ஷோவில் ஜெனிபர் அங்கே எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்நதுள்ளர்.

அரைகுறை ஆடையுடன் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளார்.