சேலையில் குடும்ப பெண்ணாக இருந்த ராஜலட்சுமியா இப்படி மாடர்னா மாறீட்டாங்க? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

Report
1996Shares

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமான ஜோடி தான் ராஜாலட்சுமி-செந்தில்.

அந்த நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் கமிட்டாகி பாடல்கள் பாடி வரும் இந்த தம்பதி, விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் அழகான மாடர் டிரஸில் வந்திருப்பர். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் இதைத் தொடர்ந்து விஜயலட்சுமி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர் மொடர் உடை அணிந்திருந்தார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் நம்ம தமிழ் பொண்ணு ராஜலட்சுமியா இப்படி மாறீட்டாங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

80935 total views