சூடுபிடிக்கும் தேர்தல்... பிரபல கட்சியின் விளம்பர பிரச்சாரம்... நெட்டிசன்கள் செய்த வேலை இதோ!

Report
194Shares

இந்தியாவின் 17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 11ஆம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே 23ம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். நாடாளுமன்ற மக்களவையின் 543 இடங்களில் பெரும்பான்மை நிரூபிக்க 272 இடங்கள் தேவைப்படுகிறது.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டையும், மாநிலத்தினையும் ஆளப் போகும் கட்சியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சில விளம்பர பிரச்சாரங்களை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பர பிரச்சாரங்கள் நமது நெட்டிசன்கள் கையில் சிக்கி படும் பாட்டை நீங்களே பாருங்க...

7334 total views