அப்பா செய்த தவறு... காலில் விழுந்த மகள்... நடந்ததை நீங்களே பாருங்க

Report
1173Shares

பொதுவாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் அங்கு மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் பஞ்சமே இருக்காது. அந்த அளவிற்கு வீட்டில் இருக்கும் அனைவரும் கவலைகளை மறந்து இருப்பார்கள்.

இங்கு ஒரு குழந்தையின் சுட்டித்தனத்தினையே காணப்போகிறோம். குறித்த காட்சியில் பணத்தினை எண்ணிக் கொண்டிருக்கிருக்கிறார் தந்தை ஒருவர்.

அதில் ஒரு நோட்டை மட்டும் கீழே விட்டுவிட அதனை அவதானித்த குழந்தை அதனை எடுத்துக்கொண்டு கடைசியில் செய்த செயலைக் காணொளியில் காணலாம்.

31694 total views