ஸ்டாலின், எடப்பாடியின் பரிதாபநிலை... சிரிப்பை அடக்கமுடியாத காட்சி!

Report
757Shares

இந்தியாவின் 17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 11ஆம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே 23ம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். நாடாளுமன்ற மக்களவையின் 543 இடங்களில் பெரும்பான்மை நிரூபிக்க 272 இடங்கள் தேவைப்படுகிறது.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டையும், மாநிலத்தினையும் ஆளப் போகும் கட்சியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் நபர்கள் மக்களிடம் எவ்வாறு இருக்கின்றனர். தற்போது மக்கள் மத்தியில் ஸ்டாலின் மற்றும் எடப்பாடியின் நிலை என்ன என்பதை மீம்ஸ் கிரியோட்டர்கள் காணொளியாக தொகுத்து வெளியிட்ட காட்சியே இதுவாகும்.

25949 total views