கண் தெரியாத அழகிய பெண்ணை அசிங்கமாக காணொளி எடுத்து மிரட்டிய இளைஞர்! கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி

Report
303Shares

அழகிய பெண் ஒருவரை தவரான முறையில் காணொளி எடுத்து இளைஞர் ஒருவர் மிரட்டுகின்றார்.

அதனை பார்க்க வந்த குறித்த பெண், அண்ணா நீங்கள் எடுத்த காணொளியை என்னால் பார்க்க முடியாது என்று கூறுகின்றார்.

ஏன் பார்க்க முடியாது என்று மிரட்டும் தொனியில் இளைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்கு சிறுவயதில் இருந்து கண் பார்வை தெரியாது, இருள் மாத்திரம் தான் எனக்கு தெரியும். ஆண், பெண் எப்படி இருப்பார்கள் என்று கூட எனக்கு தெரியாது.

View this post on Instagram

Great girl ..................... ....🄳🄾 ...🄵🄾🄻🄻🄾🅆... 🄰🄽🄳 ..🅂🅄🄿🄿🄾🅁🅃.......... ..KERALA TAMIZHAN........ ..................................................................................................................... ♻ νιяαℓ νι∂єσѕ ♻ ℓσνє ѕσиgѕ ♻ ѕнσят fιℓм ѕ¢єиєѕ ♻ ¢ιиємα ѕ¢єиєѕ ♻ αи∂ ℓσνєℓу ¢ℓι¢кѕ ♻ ∂σ fσℓℓσω αи∂ ѕυρρσят тнιѕ ραgє... ♻@кєяαℓα_тαмιZнαи_♻ ♻@kerala_tamizhan2.0♻ ♻ ǟɖʍɨռ @achu___jillu♻ . welcome to Ⓜ @kerala_tamizhan_ support and follow this page Ⓜ #Kerala_tamizhan_ Ⓜ @kerala_tamizhan_ #malaysia #malayali #tamil #telugu #vijay #sivakarthikeyan#thanush#aniruth #samantha #jayamravi #vijaytelevision #Ajith#surya #dhoni #nivinpouly #sunnyleone #saipallavi #nayanthara #bhavana#mohanlal #mammootty #jayaram #nivinpauly #tamil #prabhudeva #nazriya #surya #jayamravi #nayanthara #arrahman #hiphop #hiphoptamizha #instagram

A post shared by 🇰‌🇪‌🇷‌🇦‌🇱‌🇦‌_🇹‌🇦‌🇲‌🇮‌🇿‌🇭‌🇦‌🇳‌ (@kerala_tamizhan_) on

ஆனால், என்னை போன்ற மற்ற பெண்களுக்கு அது மானம் தொடர்பான விடயம். அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி விட வேண்டாம் என்று அழகிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதனை பார்த்த இளைஞர் நொடியில் தனது பிழையினை உணர்கின்றார். இது விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்ட காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

9563 total views