நொடிப்பொழுதில் தலைகீழாய் மாறிய பெண்ணின் நிலை... பதறவைக்கும் காட்சி!

Report
406Shares

பொதுவாக சாலையில் செல்லும் பொழுது எந்த ரூபத்தில் விபத்துக்கள் நம்மை தேடி வருகின்றன என்பது நமக்கு அவ்வளவு தெரிவதில்லை.

இங்கு அப்படியொரு அசம்பாவித சம்பவத்தினையே காணப்போகிறோம். குறித்த காட்சியில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வாகனத்தில் சாலையைக் கடப்பதற்கு காத்திருக்கிறார்.

பின்பு நன்கு அவதானித்துவிட்டு சாலையை பாதி கடந்த பின்பு எதிர்பாராத விதமாக அவருக்கு இடதுபுறமிருந்து வந்த இருசக்கர வாகனம் அவரது வாகனத்தில் படுவேகமாக மோதி சுக்குநூறாக்கியுள்ளது.

14100 total views