வெளிநாட்டில் இருந்து ஏக்கத்துடன் வந்த மகன் அம்மாவுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி? கட்டிப்பிடித்து அழும் உறவுகள்.. காண்கலங்க வைக்கும் காட்சி

Report
295Shares

வெளிநாட்டு வாழ்க்கை என்பது சிலருக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும் பலருக்கு வேதனையை மட்டுமே கொடுத்திருக்கின்றது என்பது இன்று மறுக்க முடியாத உண்மை.

பல்வேறு சூழ்நிலையில் சொந்த உறவுகளை பிரிந்து பலர் வெளிநாட்டுக்கு வேலை தேடி செல்லுகின்றனர்.

அப்படி வெளிநாட்டுக்கு சென்று தாய் நாட்டுக்கு திரும்பும் இளைஞர் ஒருவரின் உணர்வு பூர்வமான தருணம். அம்மாவுக்கு தான் நாடு திரும்பும் தகவலை கூறாமல் நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

7952 total views