சிரிப்பின் உச்சக்கட்டம்... லட்சம் பேரை அடிமையாக்கிய காட்சி!

Report
791Shares

இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரின் மத்தியிலும் தற்போது பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி அடிமையாகவே வைத்திருப்பது டிக் டாக் மியூசிகலி.

இப்படி பல வகையில் அனைவரையும் அடிமைப்படுத்தி வைக்கும் இந்த டிக் டாக் மியூசிகலியை மக்கள் அனைவரும் சற்று பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தால் எல்லாம் நன்மைக்கே.

குறித்த காட்சியில் கணவன், மனைவி மட்டுமின்றி நண்பர்கள் என டிக் டாக்கில் கலக்கி வருகின்றனர். சிரிப்பை அடக்கமுடியாத காணொளி இதோ!

25482 total views