திருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல்! அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி

Report
1970Shares

இன்றைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று செல்லிடப்பேசி. ஒவ்வொருவர் கையிலும் ஆறாவது விரலாக ஒட்டிக்கொண்டிருக்கும் இதற்கு, ஆண்கள், பெண்கள் பேதமின்றி அனைவரையும் தலைகுனிய வைத்த பெருமை உண்டு.

செல்லிடப்பேசியில் இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் புதிய புதிய பொழுது போக்கு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது டப்மாஸ் என்பது திருமண வீட்டில் கூட ஒரு கலாச்சாரமாகவே மாறி வருகின்றது.

எதை செய்தாலும் காணொளி எடுத்து ரசித்து வருகின்றனர். திருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து மாப்பிளையும் பெண்ணும் டாப்மாஸ் செய்துள்ளனர்.

குறித்த காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

57060 total views