பொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்!

Report
3017Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

மதுவிற்கு அடிமையாகும் மனிதர்களின் நிலை என்ன என்பதை மிகவும் அழகாக சுட்டிக்காட்டியுள்ளது. நண்பர்களாக இருக்கும் நபர்களுக்குள் இருக்கும் சில தவறான பழக்கம் மற்றவர்களையும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் சுயநலம் கொண்ட நண்பர்களும், குடிப்பழக்கமுமே காரணம் என்பதை எவரால் மறுக்க முடியும்?... இந்தியாவில் அரங்கேறிய இந்த அவலம் புலம்பெயர் தமிழர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

97438 total views