கதவை திறந்து திடீரென்று வந்த இளைஞரின் அட்டகாசமான செயல்! நொடியில் மாறிய இளம் யுவதி? வைரலாகும் காட்சி

Report
662Shares

நாம் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான திறனை கொண்டிருப்பது இல்லை. இந்த திறனானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் அறிவாளிகளாகவும் திறமைசாலிகளாவும் இருப்பார்கள். இளைஞர் ஒருவரின் திறமையை கண்டு சமூகவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

திடீரென்று கதவை திறந்து வந்த இளைஞர் இளம் யுவதியை பார்த்து நடனம் ஆடுகின்றார். அதை பார்த்து நொடியில் யுவதியும் ரசிக்கின்றார். இந்த காட்சி அனைவரையுமே ரசிக்க வைத்துள்ளது.

18678 total views