10ம் வகுப்பு படிக்கும் போதே இதை செய்துவிட்டேன்.. ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்ப்டத்துடன் பதிலளித்த யாஷிகா..!

Report
2867Shares

தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, லைவ் சாட்டில் வந்த யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டார்.

நீங்கள் எப்போது தொப்புளில் வளையத்தை குத்தினீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த யாஷிகா ஆனந்த் நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே என் தொப்புளில் வளையத்தை குத்தி விட்டேன் என்று ஒரு புகைப்படத்துடன் பதிலளித்துள்ளார்.

77909 total views