டிக் டாக் மியூசிகலி என்ற பெயரில் இந்த பெண் செய்ததை பாருங்க.. இளைஞர்கள் மத்தியில் பரவி காட்சி..!

Report
1050Shares

இன்றைய சமுதாயத்தில் டிக் டாக் மியூசிகலி செய்யாத எந்த ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை அனைவரும் டிக் டாக்கில் மூழ்கியே இருக்கிறார்கள். காரணம் தன்னை அழகாக மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள வேண்டும் என்பது தான்.

ஆனால் அதுவே இவர்கள் டிக் டாக்கில் ஒரு கட்டம் மேலே சென்று ஆபாசமாக பதிவிடுவதும், தேவையற்ற விமர்சனங்களை செய்துவதும் என அனைத்திற்க்குமே டிக் டாக் மியூசிகலியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்..

மேலும் இப்படி பல வீடியோ காட்சிகளை நாம் அன்றாடம் பார்த்து வந்திருந்தாலும், அப்படி ஒரு காட்சியும் தான் இந்த காணொளியிலும் பார்க்க போகிறோம். ஆம் குறித்த காணொளியில் பெண் ஒருவர் புகைப்பிடிப்பது போல டிக் டாக் செய்து பலரையும் ஆச்சர்யபட வைப்பதும், மற்றொரு காட்சியில் காமெடியாக கல்யாண மாப்பிள்ளையை வைத்து கலாய்ப்பதும் பலரது பார்வைக்கு சிரிக்க வைத்துள்ளது..

41229 total views