திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இப்படி ஒரு ஆடை தேவையா...? தொகுப்பாளினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Report
1911Shares

தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கி அறிமுகமான காலம் முதல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமான அஞ்சனா ரங்கன் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பங்குபெற்றார். மேலும், இவருக்கும் கயல் நடிகர் ரங்கனுக்கும் திருமணம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

தற்போது பத்து ஆண்டுகள் கழித்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வருகிறார். நீண்ட வருடத்திற்கி பின்னர் இவரை கண்ட இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஞ்சனா சமீபத்தில் ஒரு குட்டையான ஆடையில் தனது கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் இப்படி ஒரு ஆடை தேவையா என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

79310 total views