கடும் கோபத்தில் வந்த அப்பாவை நொடியில் மாற்றிய செயல்! மகள் யாருக்கும் தெரியாமல் செய்த காரியம்

Report
460Shares

கால மாற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கு ஏற்றாற்போல நாம் பயன்படுத்தும் சமூகவலைதளங்கள் மேம்பட்டுக்கொண்டே செல்கின்றன.

தற்போது மியூசிக்கலியில் வந்து நிற்கிறது. இதில் அப்பாவும், மகளும் இணைந்து செய்த காட்சி ஒன்று சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.

சிறுமி ஒருவர் படிக்காமல் மெபைல் பாவித்து கொண்டிருக்கின்றார். அதனை அறிந்து கடும் கோவத்தில் வந்த அப்பா இறுதியில் மகிழ்ச்சியில் கட்டிப்பிடிக்கிறார்.

View this post on Instagram

Kids of Today😹

A post shared by Funny Videos (@fun_bestvids) on

அதற்கு காரணம் மகள் யாருக்கும் தெரியாமல் செய்த வில்லத்தனம். இந்த தீடிர் மாற்றத்திற்கான காரணத்தை நீங்களே பார்த்து ரசியுங்கள்.

14733 total views