நகைச்சுவை நடிகர் ரொபோ சங்கரின் மனைவியா இது? அரங்கமே சிரித்த தருணம்! கண்ணீர் விட்டு நெகிழ வைத்த நிமிடங்கள்

Report
1765Shares

நசைச்சுவை நடிகர்கள் பலரை சிரிக்க வைத்தாலும் அவர்களின் பின்னணியில் எப்படியும் ஒரு சோகம் மறைந்து கொண்டிருக்கும் என்பது உண்மை.

அது மாத்திரம் இன்று அவர்களுக்கு என்று ஒரு தனி இடத்தை தக்கவைப்பதற்கு போராடியே தீர வேண்டும்.

அப்படி பல போராட்டங்களுக்கு மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தினை பிடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் ரொபோ சங்கர்.

View this post on Instagram

#kalakkapovadhuyaaruseason8 @vijaytelevision

A post shared by VIJAY TV REALITY SHOWS (@vijaytvrealityshows) on

அவர் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். தற்போது அவரின் மனைவியும் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட காட்சி ஒன்று சமூகவாசிகளை நெகிழ வைத்துள்ளது. இது நகைச்சுவை நடிகர் ரொபோ சங்கரின் மனைவியா? அவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று பாராட்டி வருகின்றனர்.

57398 total views