பல கோடிக்கணக்கான மக்களை கதற விட்ட விசித்திர மனிதனின் செயல்! மேடையில் இருந்து ஓரமாக ஓடிய அறிவிப்பாளர்? வைரலாகும் காட்சி

Report
413Shares

மானுடராய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தனித்துவமான பல திறமைகள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிரபல நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் நபர் ஒருவரின் வித்தியாசமான திறமையினால் பார்வையாளர்கள் அனைவரையும் கதற வைத்துள்ளது.

குறித்த நபர் உடலை வலைத்து பூச்சி இளங்களை போல மேடையில் நடந்து செல்லுகின்றார்.

இதனை பார்த்த அறிவிப்பாளர் முதல் அரங்கமே ஒரு கனம் அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளனர். வியக்க வைக்கும் குறித்த நபரின் இந்த திறமையை பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

14164 total views