வெறி பிடித்த நாயை தலைத் தெறிக்க ஓட விட்ட சண்டை கோழி! வியக்க வைக்கும் திகில் சண்டை காட்சி.. இறுதி வரை பார்க்கவும்

Report
260Shares

வெறி பிடித்து தன்னை கடிக்க வந்த நாய் குட்டியை கோழி ஒன்று சண்டைப் போட்டு விரட்டும் காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்த காட்சி சமூகவாசிகளை ஆச்சிரியப்பட வைத்துள்ளது. குறித்த சண்டை காட்சி இறுதி வரையும் திகில் நிறைந்ததாக காணப்படுகின்றது.

கடைசியில் கோழியிடம் தோல்வி கண்ட நாய் குட்டி அங்கிருந்து ஓடி விடுகின்றது. இதனை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

8601 total views