ராட்சத பாம்பிடம் சிக்கிய நாய்... இறுதியில் அரங்கேறிய மிகப்பெரிய மாற்றம்..!

Report
187Shares

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த பழமொழியாகும். தற்போதுள்ள காலத்தில் பாம்பினை வைத்து சிறுகுழந்தைகள் முதல் அனைவரும் விளையாடி வருகின்றனர்.

காட்டில் வாழும் சில ராட்சத பாம்புகள் சிறிய சிறிய விலங்குகளை எளிதாக சூறையாடி விடுகின்றன. அப்படியொரு காட்சியினையே தற்போது காணப்போகிறோம்.

ராட்சத அனகோண்டா ஒன்றிடம் நாய் சிக்கிக் கொண்டு கடைசியில் மீள முடியாமல் திணறுகின்றன. ஆனால் இறுதி தருணத்தில் நடந்த மிகப்பெரிய மாற்றத்தினை நீங்களே பாருங்க...

6906 total views