புடவை கட்டிய ஆண்டியின் அசத்தலான குத்தாட்டம்!

Report
269Shares

பொதுவாக நடனம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பல தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நாம் அவதானித்து வருவது அறிந்ததே.

இவ்வாறான நிகழ்ச்சியில் குழந்தைகளின் நடனம் மிக அட்டகாசமாக இருப்பது மட்டுமின்றி அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் இருக்கின்றனர்.

இங்கு புடவை கட்டிய பெண் ஒருவர் தனக்குள் இருக்கும் நடனத் திறமையினை எடுத்துவிட்டு அசத்திய காட்சியே இதுவாகும்.

12329 total views