சூடுப்பிடிக்கும் பொள்ளாச்சி விவகாரம்! கதற விட்ட இளைஞர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.. தீயாய் பரவும் காட்சி

Report
3759Shares

காதல் என்ற பெயரில் கதறக் கதற பெண்களை வேட்டையாடிய பொள்ளாச்சி காமுகர்கள் சிக்கியுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் அந்த மிருகங்களின் கொடூரமான செயலை கண்டித்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்களை தவரான எண்ணத்தில் தீண்டும் இளைஞரை மடக்கி பிடித்து இளஞர்கள் கும்பல் ஒன்று கதற கதற சரமாரியாக தாக்கியுள்ளது.

View this post on Instagram

Ipdi thaanada thudichirukum antha sister 😡 C2 @madurai_junction

A post shared by NOT.2.0 (@namma_ooru_trend_2.0) on

இனியாவது பெண்களை மதித்து நடந்து கொள்ளுகள் என்று கூறி அந்த இளைஞரை தாக்கியுள்ளனர்.

பெண்களை வேட்டையாடும் மிருகங்களுக்கு மத்தியில் பெண்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞர்களும் இருக்கின்றனர். அவர்களின் செயலை பலர் பாராட்டியுள்ளனர்.

இதேவேளை, நடிகர்கள் திரைப்படத்தில் பேசிய வசனங்களையும் சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

Inimel ipdi ethuvum nadakka kudathu😡😠

A post shared by koluthi poduvom memes (@koluthi_podu_enna_aaga_pothu) on

113445 total views