கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.. தாறுமாறாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Report
865Shares

சமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.

பிக் பாஸ், ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சியில் பெண்களை வைத்து இவர்கள் செய்யும் எல்லை மீறல்கள் ஏறலாம். அதே போல காமெடி நிகழ்ச்சி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் பெரும்பாலும் ஆபாச வசனங்கள் தான் வருகின்றது என அதிகளவு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது குறித்த சேனல்.

அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு 90 எம் எல் படத்தில் நடித்த நடிகைகள் பங்குபெறுகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலரரில் இடம்பெற்ற இரட்டை வசனங்களால் இந்த படம் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த நடிகைகளை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருப்பதை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் 90 ml படத்தில் முக்கிய நடிகையாக நடித்த ஓவியா வருவாரா மாட்டாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் 90 ml படத்தில் நடித்தான் மூலம் ஓவியா ரசிகர்களின் அபிமானத்தை சற்று இழந்து விட்டார் என்பது தான் உண்மை.

தமிழ், தெலுங்கு என அனைத்து சினிமாவிலும் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. பாகுபலி படத்தின் மூலம் வேற லெவலில் பிரபலமடைந்தார்.

இதுமட்டுமல்லாது, தேவி படத்தில் ஆடிய நடனம், இவரை பெண் மைக்கெல் ஜாக்சன் என்று புகழக்கூடிய அளவிற்கு பெருமை தேடி கொடுத்தது.

இந்நிலையில், நடிகை தமன்னா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், மிகவும் ஓபனாக பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், அவருடைய படம் 10 நிமிடத்தில் அவருக்கு பிடிக்கவில்லை என்றால், அதன் பின்பு அந்த படத்தையே பார்க்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கு எனக்கு ஆசையாக உள்ளது. அவர் வளர்ந்து வந்த பாதை பலருக்கும் மிகவும் உத்வேகம் அளிக்ககூடிய வகையில் இருக்கிறது. அவர் மிகவும் திறமையானவர். அவருடன் நடிப்பதற்கு எனக்கு ஆசை தான் என கூறியுள்ளார்.

36579 total views