அரங்கத்தையே கண்ணீரில் நனைய வைத்த நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்! தீயாய் பரவும் உருக்கமான காட்சி

Report
1227Shares

கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘8 தோட்டாக்கள்’.

8 தோட்டாக்கள் படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு பாராட்டை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு உருக்கமான காட்சியை கிளிசரின் எதுவும் போடாமல் நேரடியாக நடித்துக்காண்பித்து மீண்டும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் எம் எஸ் பாஸ்கர்.

44414 total views