ஆடம்பரமாக நடந்த திருமணத்தில் மகிழ்ச்சியில் இருந்த மணமகன் நொடியில் மாறிய காட்சி! கதறும் உறவுகள்

Report
2352Shares

வெளிநாடு ஒன்றில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் முடித்த தம்பதிகள் இருவர் இனிப்பு ஊட்டிக் கொள்ளும் போது மணப் பெண் ஏமாற்றி விளையாடியுள்ளார்.

இதனால், மணமகன் கடும் கோபத்தில் பெண் அறைந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அருகில் இருந்து கத்தி கூச்சலிடுகின்றனர்.

இந்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

84818 total views