பிரபல தொகுப்பாளர் தீபக்கின் மகனா இது?அதிர்ச்சியில் வாயடைத்துபோன ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்

Report
1847Shares

பிரபல தொகுப்பாளர் தீபக் அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது மகனை அழைத்து வந்துள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா என்று அதிர்ச்சியில் வாயடைத்து போய்விட்டனர்.

அது மாத்திரம் இல்லை, சிறுவயதிலே தொகுப்பாளருக்கான திறமை அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஒரு வேளை அடுத்த தொகுப்பாளராக தீபக் மகன் வருவார் என்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

அது மாத்திரம் இல்லை, பிரபல தொகுப்பாளர் தீபக் கடந்த 2015 ஆம் ஆண்டு ‘இவனுக்கு தண்ணீல கண்டம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த படத்தை சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரை இயக்கிய சக்திவேல் இயக்கி இருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்க்கு வரவேற்பை பெற்றது. தீபக் கடந்த 2008 ஆம் ஆண்டு ரஞ்சினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

56319 total views