புல்வாமா தாக்குதல்... ஒரே நாளில் 7 லட்சம் பேர் அவதானித்த ராணுவ வீரரின் காட்சி!

Report
249Shares

விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய சி.ஆர்.பி.எப் வீரர்கள் கடந்த 14ம் திகதி மாலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் பேருந்து மூலம் சென்றனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது காரை மோதி வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தினைக் குறித்து ராணுவ வீரர் ஒருவர் இக்காணொளி ஒரே நாளில் 7 லட்சத்திற்கும் மேல் அவதானித்துள்ளனர்.

9358 total views